செ.வெ.எண்:495- சிறப்பு கிராம சபை கூட்டம் தும்மனட்டி ஊராட்சியில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 02/10/2026
நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சி குந்தசப்பை சமுதாய கூட வளாகத்தில், அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (02.10.2026) நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார். (PDF 43KB)
