செ.வெ.எண்.496- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026
DSC_0234 copy

லகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (05.10.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 144 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 44KB)

DSC_0240 copy