செ.வெ.எண்.498- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 06/10/2026
DSC_0311_5 copy

வடகிழக்கு பருவமழை தொடர்பாக நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 48KB)

DSC_0325_4 copy DSC_0311_5 copy