செ.வெ.எண்:499- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலைத்திருவிழா போட்டியில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்கள் செல்லும் பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 06/10/2026
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் பங்கேற்கவுள்ள மாணவ மாணவியர்கள் செல்லும் பேருந்துகளை,மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். (PDF 44KB)