செ.வெ.எண்:500- தேயிலை விவசாயிகளுக்கான தனிப்பட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 06/10/2026

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபார்-2026ம் மாதத்தில் 09.10.2026 அன்று காலை 11.00 மணிக்கு தேயிலை விவசாயிகளுக்கான தனிப்பட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் குன்னூர், பெட்போர்ட் பகுதியில் உள்ள INDCOSERVE கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது (PDF 33KB)