செ.வெ.எண்:505- தேயிலை விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.10.2026 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 07/10/2026

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபார்-2026ம் மாதத்தில் 09:10.2026 அன்று காலை 11.00 மணிக்கு தேயிலை விவசாயிகளுக்கான தனிப்பட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் குன்னூர் பெட்போர்ட் பகுதியில் உள்ள INDCOSERVE கூட்ட அரங்கில் நடைபெறவிருந்த கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு 16.10.2026 அன்று காலை 11.00 மணிக்கு உதகமண்டலம் பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 244KB)