செ.வெ.எண்:509- கோத்தகிரியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 09/10/2026
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பனை, கொணவக்கரை மற்றும் கெங்கரை ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 08.10.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 48KB)
