செ.வெ.எண்:510- பழங்குடி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்குதல்

வெளியிடப்பட்ட தேதி : 09/10/2026
DSC_0180_4 copy

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கோயம்புத்தூர், இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்க நிறுவனம் (ICFRE–IFGTB) சார்பில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (EIACP) கீழ், ஆகாயத்தாமரையைப் பயன்படுத்தி மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் தொடர்பான பயிற்சியில் நிறைவு பெற்ற பழங்குடி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் இன்று (09.10.2026) வழங்கினார். (PDF 60KB)

DSC_0090_4 copy