செ.வெ.எண்:511- பள்ளி மாணவ, மாணவியர்களுடன் “Coffee With Collector” கலந்துரையாடல் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 09/10/2026
DSC_0023_4 copy

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்டரங்கில்ää இன்று (09.10.2026) மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுடன்; “Coffee With Collector” கலந்துரையாடல் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 56KB)

DSC_0038_2 copy DSC_0052_5 copy