செ.வெ.எண்:513- சுகாதாரத் திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பான மாநில பொது ஆய்வுக் குழுக் (State Common Review Mission – SCRM) கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 10/10/2026
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரத் திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பான மாநில பொது ஆய்வுக் குழுக் (State Common Review Mission – SCRM) கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மேலாண்மை இயக்குநர் (தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம்) திரு.எஸ்.பி.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், இன்று (10.10.2026) நடைபெற்றது. (PDF 265KB)