செ.வெ.எண்:514- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 23.10.2026 அன்று நடத்தப்படவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் 2026 மாதத்தில் 16.10.2026 அன்று காலை 11.00 மணிக்கு உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவிருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நிர்வாக காரணங்களை முன்னிட்டு 23.10.2026 அன்று 11.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது என்ற என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 53KB)