செ.வெ.எண்:526- கூட்டுறவு விற்பனை அங்காடியில் “ஏ” தர சன்னரக அரிசி விற்பனை
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026
நீலகிரி மாவட்டம், உதகை கமர்சியல் சாலையில் உள்ள கூட்டுறவு விற்பனை அங்காடியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில், “ஏ” தர சன்னரக அரிசி விற்பனையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.10.2026) துவக்கி வைத்தார் (PDF 45KB)
