செ.வெ.எண்:527- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மழையினால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026
DSC_0954 copy

நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் குன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மழையினால் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிலட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.10.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்  (PDF 56KB)

DSC_0008 copy DSC_0016 copy DSC_0966 copy DSC_0987 copy DSC_0996 copy DSC_0032 copy