விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 23/10/2026
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று (23.10.2026) நடைப்பெற்றது. (PDF 43KB)
