செ.வெ.எண்:535 – கிராமசபைக் கூட்டம் 96 கிராம ஊராட்சிகளிலும் 01.11.2026 அன்று நடைபெறும்

வெளியிடப்பட்ட தேதி : 27/10/2026

உள்ளாட்சிகள் தினமான 01.11.2026 அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட 96 கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணி அளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே மேற்கண்ட கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.இ அவர்கள் தெரிவித்துள்ளார் . (PDF 377KB)