செ.வெ.எண்:537- புகையிலை இல்லா இளைஞர்கள் இயக்கம் 4.0 – சிறப்பு விழிப்புணர்வு முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 28/10/2026
Untitled-28 copy

நீலகிரி மாவட்டத்தில், தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் படி “புகையிலை இல்லா இளைஞர்கள் இயக்கம் 4.0” (Tobacco Free Youth Campaign -TFYC 4.0) “28.10.2026 முதல் 26.12.2026 வரை 60 நாட்களுக்கு” செயல்படுத்தப்பட உள்ளது. (PDF 171KB)

Untitled-28A copy