செ.வெ.எண்:539- வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வெளியிடப்பட்ட தேதி : 28/10/2026

வடகிழக்கு பருவமழை இவ்வாண்டு தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை கனமழையிலிருந்தும் காற்றிலிருந்தும் பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். (PDF 111KB)