நீலகிரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் தொழில்நுட்ப உதவியாளர் -1 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. transalate to english
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| நீலகிரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் தொழில்நுட்ப உதவியாளர் -1 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. transalate to english | நீலகிரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் தொழில்நுட்ப உதவியாளர் -1 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது updated Resume/CV, கல்வி தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களுடன் கீழ்கண்ட மின்னணஞ்சால் முகவரிக்கு அனுப்பலாம்: cmgfp.nlg@gmail.com மாற்றாக, விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்: மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், மாவட்ட வன அலுவலகம், நீலகிரி வனக்கோட்டம், ஊட்டி – 643001. விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.11.2026 |
03/11/2026 | 09/11/2026 | பார்க்க (509 KB) |