செ.வெ.எண்:556- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குன்னூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 05/11/2026
DSC_0621 copy

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்டஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் இன்று (05.11.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 107KB)

DSC_0634 copy DSC_0648 copy DSC_0661 copy DSC_0684 copy DSC_0703 copy