செ.வெ.எண்:557- இந்திய இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தால் 1,265 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட தேதி : 05/11/2026
மத்திய அரசின் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலம் (அறிவிப்பு எண் 08/2026) 1265 நிலைய அதிகாரி (Station Master)காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதன்படி, விருப்பமுள்ள பட்டதாரிகள் (அறிவிப்பு எண் 08/2026) 27.10.2026 முதல் 25.11.2026 வரையிலும் விண்ணப்பிக்கலாம். (PDF 233KB)