நீலகிரி மாவட்டத்தில் ஸ்கேட்போர்டிங் பயிற்சியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| நீலகிரி மாவட்டத்தில் ஸ்கேட்போர்டிங் பயிற்சியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் ஸ்கேட்போர்டிங் பயிற்சியாளராகப் (Skate Boarding Coach) பணியாற்றுவதற்குத் தகுதியும் திறமையும் கொண்ட விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி: 12.11.2026. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி: மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர், |
06/11/2026 | 12/11/2026 | பார்க்க (488 KB) |