செ.வெ.எண்:560- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 11/11/2026
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பக் கழகம் (ICT ACADEMY) இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படவுள்ளது. (PDF 55KB)