செ.வெ.எண்:564- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நெல்லியாளம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 11/11/2026
DSC_0250 copy

நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்டஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் இன்று (11.11.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 42KB)

DSC_0266 copy DSC_0308 copy DSC_0309 copy DSC_0316 copy DSC_0345 copy DSC_0443 copy DSC_0307_1 (1) copy