செ.வெ.எண்:566- வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2027 ஆனது 12.11.2026 முதல் 11.12.2026 வரை நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 12/11/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 01.01.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2027 ஆனது 12.11.2026 முதல் 11.12.2026 வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் 12.11.2026 அன்று காலை 10.30 மணிக்கு உதகமண்டலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.  (PDF 64KB)