செ.வெ.எண்:567- குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 13/11/2026
DSC_0240 copy

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், இன்று (13.11.2026) குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி,உயர்நிலை பள்ளி,மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கியதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம், உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ. இரஞ்சித்குமார் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கி தெரிவித்தார் (PDF 55KB)

DSC_0257 copy DSC_0288 copy DSC_0312 copy DSC_0314 copy DSC_0315 copy