செ.வெ.எண்:569 – மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் 368 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் முனைவோர்களுக்கான வங்கி கடன் இணைப்புகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 13/11/2026
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில், ரூ.41.54 கோடி மதிப்பீட்டில் 368 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் முனைவோர்களுக்கான வங்கி கடன் இணைப்புகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.போஜராஜன் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ. இரஞ்சித்குமார் அவர்கள் இன்று (13.11.2026) வழங்கினார். (PDF 47KB)
