செ.வெ.எண்:570 – வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள்
வெளியிடப்பட்ட தேதி : 13/11/2026
இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி 01.01.2027-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 21.11.2026(சனிக்கிழமை)இ 22.11.2026(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 29.11.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. (PDF 72KB)