சிறப்பு சுருக்க திருத்தம் – 2027

சிறப்பு சுருக்க திருத்தம் செயல் அட்டவணை – 2027
நிகழ்வுகள் தேதிகள்
வாக்குச்சாவடிகளை சீரமைத்தல் / மறுசீரமைத்தல் 02.11.2026 (திங்கட்கிழமை)
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 12.11.2026 (வியாழக்கிழமை)
கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் 12.11.2026 (வியாழக்கிழமை) முதல்
11.12.2026 (வெள்ளிக்கிழமை) வரை
கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் மீதான தீர்வு 28.12.2026 (திங்கட்கிழமை)
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு 04.01.2027 (திங்கட்கிழமை)