செ.வெ.எண்:574 – கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 17/11/2026

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயில் இருந்து பாதுகாத்திடஇ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகஇ சினையுற்ற ஆடுகள் தவிரஇ 4 மாத வயதிற்கு மேல் உள்ள அனைத்து ஆடுகளுக்கும் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது  (PDF 38KB)