செ.வெ.எண்:575 – 5-வது புத்தகத் திருவிழா நவம்பர் 27-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட தேதி : 17/11/2026
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம். பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் 5-வது புத்தகத் திருவிழா உதகமண்டலம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நவம்பர் மாதம் 27-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 6-ம் தேதி வரை 10 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. (PDF 37KB)