செ.வெ.எண்:576- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் உதகை வட்டம் 18.11.2026
வெளியிடப்பட்ட தேதி : 18/11/2026
நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள், உதகை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 24 பயனாளிகளுக்கு ரூ.19.45 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று (18.11.2026) வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 45KB)
