செ.வெ.எண்:577- அவசர காலமகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் 6 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட தேதி : 20/11/2026
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள விரிவான அவசர காலமகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்களில் (SNCU மற்றும் PICU உட்பட),தேசிய நலவாழ்வுக் குழும வழிமுறைகளின்படி ஒப்பந்த அடிப்படையில் 06 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக செவிலியர் (Staff Nurse) பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. (PDF 59KB)