செ.வெ.எண்.581- சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை பெண் குழந்தைக்கான மாநில விருது அறிவிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 24/11/2026

தமிழக அரசு, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதிசெய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீரதீர செயல் புரிந்துவரும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் முகமாக அதற்கான மாநில விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறப்பித்து செயல்படுத்திவருகிறது.  (PDF 39KB)