செ.வெ.எண்:587- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூடலூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 25/11/2026
IMG-20261125-WA0066

நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும்; பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.11.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 43KB)

IMG-20261125-WA0062 IMG-20261125-WA0055 IMG-20261125-WA0053 IMG-20261125-WA0046 IMG-20261125-WA0042 IMG-20261125-WA0041