செ.வெ.எண்:589- வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2026
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக பகுதியில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்திட நடப்பாண்டில் தகுதி வாய்ந்த ஊரக மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் செம்மறி ஆடு/வெள்ளாடுகள் வழங்கப்படும். (PDF 81KB)