செ.வெ.எண்:162- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 14/03/2026
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக எரிவாயு உருளை விநியோகம் தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, எண்ணெய் நிறுவன மேலாளர்கள், எரிவாயு விநியோகஸ்தர்கள், உணவக உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள், காவல்துறை மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 58KB)
