செ.வெ.எண்:168- நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 19/03/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026– ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தினால், நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட
பொது பார்வையாளர்கள்:
- 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திருமதி தான்வி சுந்த்ரியல், இ.ஆ.ப அவர்கள்,
- 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு. எஸ். ஹரீஷ், இ.ஆ.ப அவர்கள்,
- 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி திரு. சுஹாஸ் இ.ஆ.ப அவர்கள்,
காவல் பார்வையாளர்:
- திருமதி லதா மனோஜ், இ.கா.ப
செலவு கண்காணிப்பு பார்வையாளர்கள்:
- 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திரு. கஜேந்திர சிங் ஐ.ஆர்.எஸ் அவர்கள்,
- 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு. வைபவ் மாதவ் ராவ் ஐ.ஆர்.எஸ் அவர்கள்,
- 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி திரு. அஜித் டான் ஐ.ஆர்.எஸ் அவர்கள்
ஆகியோர் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.(PDF 213KB)
