மூடு

செ.வெ.எண்:169- நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு மாவட்ட குறைதீர் குழு (District Grievance Committee) அமைக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 19/03/2026

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் காலத்தில் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்கள் தொடர்பான பொதுமக்களின் குறைகளை விரைவாகவும், நியாயமாகவும் தீர்க்கும் வகையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (பழைய கட்டிடம்) மாவட்ட குறைதீர் குழு (District Grievance Committee) அமைக்கப்பட்டுள்ளது.(PDF 168KB)