மூடு

செ.வெ.எண்:174- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது

வெளியிடப்பட்ட தேதி : 24/03/2026
02

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற பயிற்சி வகுப்பினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, அறிவுரைகளை வழங்கினார்.(PDF 54KB)

04 03  01