மூடு

செ.வெ.எண்:183- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 02/04/2026
01

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.(PDF 46KB)

02