செ.வெ.எண்:194- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிதிவண்டி பேரணியை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 10/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – யை முன்னிட்டு, வாக்களிப்பதின் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடைபெற்ற மிதிவண்டி பேரணியை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)
