செ.வெ.எண்:196- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் தபால் வாக்குகள் சேகரிக்கும் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 11/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 யை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் குழுவினர்கள்; செல்லும் வாகனத்தினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 45KB)
