மூடு

தொடர்பு கொள்ள

இந்த வலைதளம் தேசிய தகவலியல் மையத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் பராமரிக்கப்படுகிறது. இந்த வலைதளத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் வலைதள தகவல் மேலாளரை collrnlg[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம். வடிவமைப்பு, தொழில்நுட்பம், மற்றும் செய்திகளில் ஏதாவது கருத்துக்கள் இருந்தால் கருத்துக்கேட்பு பகுதியில் தெரிவிக்கலாம். மேலும் பின்வரும் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியரகம்,
உதகமண்டலம் – 643001.

தொலைபேசி : ++91-0423-2442344
மின்னஞ்சல் : collrnlg[at]nic[dot]in

வலைதள தகவல் மேலாளர்

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
மாவட்ட ஆட்சியரகம்,
உதகமண்டலம் – 643001.

தொலைபேசி : ++91-0423-2444012
மின்னஞ்சல் : pagnlg[at]nic[dot]in