நிகழ்வு பெயர் | இடம் | தேதி |
---|---|---|
காய்கறிகள் கண்காட்சி | கோத்தகிரி | மே 6 மற்றும் 7 |
வாசனை திரவிய கண்காட்சி | கூடலூர் | மே 12 முதல் 14 வரை |
ரோஜா கண்காட்சி | உதகை | மே 13 முதல் 15 வரை |
மலர் கண்காட்சி | உதகை | மே 19 முதல் 23 வரை |
பழங்கள் கண்காட்சி | குன்னூர் | மே 27 மற்றும் 28 |
நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள்
