செ.வெ.எண்.213- வாக்குச்சாவடி அலுவலர்கள் காவல் அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான இறுதி கட்ட சீரற்றமயமாக்கல் பணி (Randomization) 21.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 21/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யை முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்கள், காவல் அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான இறுதி கட்ட சீரற்றமயமாக்கல் பணியினை (Randomization) பொது பார்வையாளர்கள், 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திருமதி தான்வி சுந்த்ரியல், இ.ஆ.ப அவர்கள், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு. எஸ். ஹரீஷ், இ.ஆ.ப அவர்கள், 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி திரு. சுஹாஸ் இ.ஆ.ப அவர்கள், காவல் பார்வையாளர் திருமதி லதா மனோஜ் இ.கா.ப அவர்கள் ஆகியோர்; தலைமையிலும், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.(PDF 55KB)
