செ.வெ.எண்.222- தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 04.05.2026 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 01/05/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 –கடந்த 23.04.2026 அன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் 108 – உதகமண்டலம், 109 – கூடலூர் (தனி) மற்றும் 110 – குன்னூர் உட்பட 3 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எதிர்வரும் 04.05.2026 அன்று நடைபெறவுள்ளது.(PDF 226KB)