செ.வெ.எண்.229- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 12/05/2026
நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தரமான அரசு மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்.(PDF 23KB)
