செ.வெ.எண்.231- அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி உதகையில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டிற்கு மாணாக்கர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது
வெளியிடப்பட்ட தேதி : 12/05/2026
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி உதகையில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டிற்கு மாணாக்கர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது விண்ணப்பங்களை https://www.tnpoly.in/. இந்த இணையதள வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் நேரடி இரண்டாமாண்டிற்கு – 25.05.2026 முதலாமாண்டிற்கு 30.05.2026.(PDF 209KB)