செ.வெ.எண்.233- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 21-வது உதகை ரோஜா காட்சியினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 14/05/2026
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற 21 வது ரோஜா காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 59KB)

