செ.வெ.எண்.235- உலக புகழ்பெற்ற மலர்க்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் 18.05.2026 முதல் 28.05.2026 வரை நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 15/05/2026
உலக புகழ்பெற்ற மலர்க்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் 18.05.2026 அன்று துவங்கப்படவுள்ளது. இக்காட்சி 18.05.2026 முதல் 28.05.2026 வரை நடைபெறவுள்ளது. இவ்வருடம் தோட்டக்கலை துறையினரால் மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் காட்சியினை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்(PDF 43KB)